26 ஏப்ரல், 2010

சுறா எக்ஸ்க்ளுசிவ் காட்சிகள்


Monday, April 26, 2010

சுறா எக்ஸ்க்ளுசிவ் காட்சிகள்.

சுறா காட்சிகள் ஒரு கற்பனை.

டிஸ்கி:


விஜய்க்கு இருக்குற மசகு இப்படி ஒரு கத தான் வேணும் 

*****************************************


இடம்: ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.

SONY AYYAN  என்ற ராக்கெட்டை மூன்று வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கி விண்ணில் விட காத்து இருக்கின்றர் நம் நாட்டு விஞ்ஞானிகள். இன்னும் ராக்கெட் விட பத்து நிமிஷம் இருக்கு நாம அதுக்குள்ள விஜய் இன்ட்ரோ
சீன் பார்த்துட்டு வந்துடுவோம்.

இடம்: MERINA BEACH

ஊரே ஒட்டு மொத்தமா பீச்சில் காத்து இருக்கிறார்கள்.அப்படியே
கடலுக்கு போகஸ் பண்றோம்.அங்கே ஒரு சின்ன கட்டுமரத்தில்
வடிவேலு "என்னயா இவன் எறா புடிச்சிட்டு வரதுக்கு இவ்ளோ
நேரம் ஆகுது" என்று அலுத்து கொள்கிறார்.அப்படியே கடலுக்கு
அடியில் போறோம்.அங்கே ஒரு 30 அடி சுறா ஒன்னு விஜயை
தாண்டி போகுது.விஜய் அதை ப்ரீயா விட்டுட்டு பின்னாடி வர்ற
சின்ன சுறாவோட சண்டை போடுறாரு.கடைசியில் பார்த்தா அது
சின்ன பசங்க யாரோ பீச்சில் விளையாடிட்டு விட்டுட்டு போன சுறா
பலூன் பொம்மை.இருந்தாலும் ஒபெநிங்காக விஜய் அசால்ட்டா
எந்த வித பில்ட்-அப்பும் இல்லாம சுறாவை தோள் மேல்
போட்டு கொண்டு கரைக்கு வருகிறார்.ஆனா இன்ட்ரோ
சாங் உண்டு அதனால .ரசிகர்கள் யாரும் டென்ஷன் ஆக
வேண்டாம். நாம அதுக்குள்ள அங்கே போயிட்டு வந்துருவோம்.



**************************************

மறுபடியும் இடம் :ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்.


ராக்கெட் விட்டு நுப்பது செகண்ட் கழித்து.....

"ஹோ ..மை காட்" என்று தலைமை விஞ்ஞானி பட்டாபி  தலையில் அடித்து கொள்கிறார்.அருகில் இருக்கும் அவரது உதவியாளர் தமன்னா "என்ன சார் ஆச்சு??" பட்டாபி கண்ணாடியை கழற்றி "ராக்கெட்க்கு BREAK SHOE  போட மறந்துட்டேன்மா அது இன்னும் மூணு நிமிஷத்தில் கேளம்பிரும் , நேத்து நைட் என் காரில் பிரேக்  இல்லைன்னு கொஞ்சம் ராக்கெட்இல் இருந்து எடுத்தேன்.. " '"அய்யோயோ" என்று கதறுகிறார் தமன்னா."இந்த ப்ராஜெக்ட் மட்டும் தோல்வி அடைஞ்சா நம்ம நாட்டுக்கே பெரிய அவமானம் ஆயிடும்" "சார் நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க என் ஆளு மெரினா பீச்ல  தான்  மீன் வித்துட்டு இருக்கார்...அவர் சுறா மாதிரி நம்ம பிரச்சனையை சால்வ் பண்ணிடுவார்".


இன்ட்ரோ பாட்டு முடிந்தவுடன்.தமன்னா விஜய்க்கு போன் பண்ணி ராக்கெட் மேட்டரை கூறியவுடன் மெரினா  ஏரியா சலசலக்கிறது.
ஊரே கூடி நிற்கிறது நடுவில் நம்ம தளபதி விஜய் அவர்கள் பேச
ஆரம்பிக்கிறார்.....

" நம்ம நாட்டு விஞ்ஞானிங்க செய்ஞ்ச ராக்கெட் பிரேக்  இல்லாம
அமெரிக்க  போகுதாம்...அந்த ராக்கெட் விலை எவ்ளோ தெரியுமா
300 கோடி"....

"300 கோடியா" என்று வாய்பிளக்குறார் வடிவேலு.

தொடர்ந்து விஜய் "நாம 50,000க்கு புது வண்டி வாங்கினாலே
ஓட்டறதுக்கு முன்னாடி அதை போய் சென்ட்ரல் எதிரே இருக்கிற
பாடிகாட் முனிஸ்வரன் கோயில்ல கொண்டு போய் பூஜை போட்டு தான் எடுக்குறோம், ஆனா நம்ம நாட்டு விஞ்ஞானிங்க 300கோடிக்கு வண்டி செய்ஞ்சிட்டு பாடிகாட் கோயில்ல பூஜை போடாம ராக்கெட்டை விட்டா எப்படி போகும்னு கேக்குறேன்..."

"அப்படி கேளு ராசா" என்று ஒரு கிழவி கைத்தட்ட ஆரம்பித்தவுடன் சுத்தி நிக்கும் கூட்டம் விண்ணை பிளக்க கைதட்டுகிறது....

மேலும் விஜய் "அப்புறம் நம்ம கிட்டவந்து காப்பாத்துனா எப்படி?,
இதுக்குதான்........"

அப்போது ஒரு சிறுவன் வீட்டுக்குள் சென்று விஜய் மேலும் மொக்கை போடுவதை நிறுத்த அடுத்த வாரம் ஸ்கூல் போக  வாங்கி வைத்திருந்த ஷோஎவிளிருண்டு  இருந்து ரெண்டு SHOE எடுத்து வருகிறான்..

"இந்தாங்க மாமா என்னால முடிஞ்சது' என்று அந்த சிறுவன்
நாலு SHOE யும் விஜயிடம் கொடுக்கிறான்.
விஜய் அவனை கட்டிபிடித்து "யாருக்கும் வராத ஐடியா உனக்கு
வந்திருக்கு"... உடனே சுத்தி நின்ன எல்லோரும் அவர் அவர்
வீட்டுக்குள் சென்று ஆளுக்கு நாலு SHOE ,SERUPU எடுத்து வந்து
விஜயிடம் கொடுக்கிறார்கள்.

ஆகமொத்தம் நூறு BREAK SHOE முதுகில் கட்டி கொள்கிறார் நம்ம விஜய். அப்புறம் கெட்-அப் சேன்ஜ்க்காக நெற்றியில் சிகப்பு கர்சீப்பை கட்டி கொள்கிறார். அதுதவிர நிஜ ராக்கெட்டில் BREAK SHOE மாட்ட டூல்ஸ் பக  எடுத்து கொள்கிறார்.அப்டியே போகும் போது லைட்டா வடிவேலு பக்கம் திரும்பி,SILENTA இது எனக்கும் அந்த ராக்கெட் நட்டகும் பிரச்சன இதுல அநியாயமா அப்பாவி மக்களை பலியிட கூடாது அதுனால நான் திரும்பி  வர வரைக்கும் இங்க இருக்குற அட்டு பிகர்ஸ் எல்லாம் ஏன் PHOTOVA வசுகுங்க அப்டின்னு சொல்லி உங்க கிட்ட இருந்து உத்தரவு வங்கிகுறேன்.(அப்பா ஒளிஞ்சண்டி சனியன் புடிச்சவன் இனிமே கடலை போடா வர மட்டண்டி )முதுகில் இருக்கிற ராக்கெட்
அந்த சிறுவனால் பற்ற வைக்கப்படுகிறது.

விஜய் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட்டை சேஸ் பண்ணி கொண்டு மேல
பறக்கிறார். ராக்கெட் பக்கத்தில் விஜய் போனவுடன் கையில் இருக்கும் டூல்ஸ் BAGன் ஜிப்ப  கழற்றி ராக்கெட்டில் உள்ள பெட்ரோல் டேங்கை சுத்தியும் முத்தியும் ரெண்டு ரவுண்டு அடித்து தேடுகிறார். ஆனா பாருங்க ராக்கெட்டில் எங்கே பிரேக்  இருக்குனு தெரியல......!!


ராக்கெட் வேற பிரேக்  இல்லாம பஷ்ட போக  ஆரம்பிக்குது, தளபதி என்ன பண்ணலாம்னு யோசிக்கிறார். உடனே நெற்றியில் இருந்து சிகப்பு கர்சீப்பை எடுத்து ஒரு முனையை ராக்கெட் தலையில் உள்ள சின்ன கிளாம்பில் கட்டுகிறார். கர்ச்சீப்பின் மறுமுனையை வாயில் வைத்து பல்லால் கடித்து கொண்டு ராக்கெட்டை டோ (tow) செய்து கொண்டு போகிறார்.இங்கே தான் கேமராவை நாலு ரவுண்டு சுத்தி விஜய் ராக்கெட்டை டோ பண்ணிட்டு போறதை காட்றோம். அப்படியே டோ பண்ணிட்டே விண்வெளி வரை போய் ராக்கெட்டை பத்திரமாக விட்டு வருகிறார்.


இங்கே ஸ்ரீஹரி கோட்டாவில் ராக்கெட் வெற்றிகரமாக பயணம் முடித்ததற்கு ஆள் ஆளுக்கு கட்டி பிடித்து கொள்கிறார்கள்.நம் விஞ்ஞானிகள் மற்றும் நாட்டின் மானத்தை காப்பாற்றுகிறார் இளைய தளபதி  விஜய்!!

டில்லி மண் மோகன் சிங்க சோனியா பாத்து பதட்டம பேசுறாங்க ,தமிழ் நாட்டுல விஜின்னு ஒருத்தர் நம்ப ரொக்கெட பத்தரமா சனியன்ல எரகிடறு தெரயுமா,மண் ஒ தெரியுமா இணைக்கு சூரியன் பிமல சொனங்க,நம்ப அவருக்கு ஏத்து குடுக்கனும எண குடுக்கலாம் மண்ணு ,பேசாம டாக்டர் ,வகில் பட்டம் குடுக்கலாமா ,மண்ணு தமிழ் நாடு கவர்ணற போடலாம் ,மண்ணு ஆனா தமிழநாட இனிமே எவனும் காபாத முடியாது ,


அமெரிக்க ஒபாமா ஐயோ அந்த வஜய நாசல செகிருடிய போடுங்கட


கலைஞர் ஐயவோ 

Clash of the Titans [2010] - மர்மதேசம்

Clash of the Titans [2010] - மர்மதேசம்..


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், ராம நாராயணன் பெருமையுடன் வழங்கும் மர்மதேசம்.
.
பையா ஹவுஸ்புல். என்பதனால்தான் இத்திரைப்படத்திற்க்குள் நுழைந்தேன். கொஞ்சம் இத்திரைப்படத்தை எதிர்பார்த்திருந்தேன். சரி இந்த படத்தை விடுங்க. இந்த படம் போடும்முன் ராம நாராயணனிடமிருந்து அடுத்து வரப்போகும் அந்த "குட்டிபிசாசு (யாருக்கும் அடங்காதவள்)" திரைப்படத்தின் ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. உலகத்தின் ஒட்டுமொத்த கொடுமையை மூன்று நிமிடத்தில் அனுபவிக்க வைத்தார்கள். ஒரு சிறு பெண் குழந்தையும், பாபா காரும், குத்தாட்டம் ஆடிய Transformer-ம், பாம்பும் என கிராபிக்ஸ் கொடுமை. அந்த குட்டிப்பெண், ராம நாராயணனின் பேத்தியாக இருக்குமோ!!!!
ஸப்பாஆஆஆஆஆஆ...
.
சரி நாம் மர்ம தேசத்துக்கு வருவோம். கிரேக்க இதிகாச புனைவுக்கதை. இந்த மாதிரியான படத்தில் நீங்க என்னென்ன எதிர்பாப்பீர்களோ, அது அப்படியே அச்சுபிசகாமல் கொடுத்திருக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான போர். மனிதர்களை அடக்க கடவுள்களின் தந்திரம், மந்திரம். வழக்கமான கிராபிக்ஸ் தேள்கள், முகம் குலைந்த சூனியக்காரகள், மனிதர்கள், கடவுள்கள், மனிதருக்கும் கடவுளுக்கும் இடையிலானவர்கள், கடவுளுக்கும் மனிதருக்கும் தவறான உறவில் பிறந்தவர்கள், பறக்கும் குதிரை (Pirates of the caribean, lord of the ring, narnia, harry potter, 300, mummy, meet the spartans :)) எல்லாமே பழசாவே இருந்தது. avatar திரைப்படத்தை IMAX 3D-யில் பார்த்துவிட்டதால் இந்த படத்தின் தொழில் நுட்பங்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் ஈர்க்கவில்லை. ஹாலிவுட்டின் வழக்கப்படி பெரிய வில்லன் சடாரென்று புஸ்ஸாகிவிடுவதும் எதிர்பார்த்த ஒன்றே. வழக்கம் போல் இரண்டாம் பாகத்திற்கான அடிக்கல்லை நாட்டி விடுகிறார்கள்.
.

10 மார்ச், 2010

masala

அம்பேத்கர்
''''''''''''''''''''''''''''''
அம்பேத்கர் படத்துல மோகன் லால் நடிச்ச படத்துக்கு இன்னும் தமிழக அரசு
இன்னும் வெளி விடல ஏன்னு தெரில,கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோள்
அய்யா இந்த படாத தயவு செஞ்சு ரிலீஸ் பண்ண நீங்க உதவி பண்ணனும்
அப்டி பணீங்கான உங்கள தலித் சமந்தினு சொல்ல ரொம்ப பொருத்தமா இருக்கும்
செய்வீங்களா அய்யா


அநியாயம்
''''''''''''''''''''''''''
மார்ச் மாசம் புதிய சட்டபேரவை திறப்புக்கு நம்ப மன்மோகன் சிங்கும் ,அன்னை சோனியா
காந்தியும் தமிழகத்துக்கு வரத ஒட்டி பஸ் ரூட் மாதுரங்க சரி பரவால trrain
நிறுத்தி வைக்ரதுல என்ன லாபம்னு தெரில மக்களுக்காக உபயோகபடுரத நிறுத்தலாமா ?


சினிமா 
'''''''''''''''''''
மணிரத்னம் இயக்கத்துல ராவண படம் ரிலீஸ் அக போகுது அதுல ரஞ்சிதா நடிச்ச சீனச 
கட் பண்ண போறத லீக் ஐயருக்கு எந்த அளவுக்கு உண்மைன்னு தெரில 

1 மார்ச், 2010

விண்ணை தாண்டி வருவாயா


............................................................

கெளதம் மேனன் ஏற்கனவே காக்க காக்க படத்துல அழகான ஒரு லவ் சீன்ஸ் இருக்கும் ,
ஆனா இந்த படத்துல மிக அழகா ஒரு காதல காட்டி இறுகார். சிம்பு அக்டிங் சூப்பர் இத்தனை நல்ல அக்டிங் இருந்தும் ஏன் அவர் இப்டி காலத்த ஓட்டுனரு.சிம்பு இப்டி நாலு படம் பண்ணுங்க அப்புறம் தமிழ் நாடே உங்க பின்னாடி தான்.

த்ரிஷா ரியல்லி சூப்பர் அந்த ஆக்டிங் சான்ஸ் இல்ல

ரஹ்மான் இவர் இந்த படத்தோட கூடவே வரார்,ஆரோமலே ஒன்னு போதும் கிளாச்சிக் ,
ஹோசன்ன சாங் ரியல்லி கிரேட் சிம்பு டான்ஸ் ஸ்டெப்ஸ் சிம்ப்லி சுபெர்ப் .

கெளதம் வசனம் சூப்பர் & ஷார்ப்

கண்டிப்பா லவ் பண்றவங்க பண்ணாதவங்க எல்லாரும் பாக்கலாம் படம் பக்கா எ கிளாஸ் பட் எலாரும் என்ஜாய் பண்லாம் ,

கிளைமாக்ஸ் ஸீன் கண்டிப்பா யாரும் எதிர் பாக்கத்து

கண்டிப்பா CD ல பாக்கதீங்க ப்ளீஸ்

23 பிப்ரவரி, 2010

NEWS

புதுடில்லி : வரும் மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் 117 புதிய ரயில்கள் விடப்படும் என்றும்,   பயணிகள் வசதிக்காக ரூ. ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் , ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட்டில் தெரிவித்தார். இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது என பட்ஜெ‌ட் தாக்கல் செய்ய பார்லி.,க்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார். மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார்.