12 பிப்ரவரி, 2010

NEWS

இலங்கைல ஒரு அதிகாரி இருந்தாரு அவர் பேரு சரத் பொன்சேகா இவருக்கு இப்ப கெட்டகாலம் பாவம் அவர் நண்பரே இவருக்கு வைசாரு  ஆப்பு தமிழர்கள சகாடிகும் போது தெரில மக்கள் பாவம்னு  இப்ப இவருக்கு தெரியுது தமிழர்கள் பாவம் அவங்களுக்காக நான் நல்லது செய்யபோறேனு தேர்தல நின்னாரு தோதும் பூநாறு அநேககம இவருக்கு மரண தன்டனை கிடைக்குமாம் , அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்னு ,சும்மாவா சொன்னக .
.........................................................................................................................................................................
கனகா அப்டின்னு ஒரு நடிகை  இருந்தாங்க எல்லா பெருசுங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் அவங்களுக்கு கல்யாணம் அயடுச்சம் இதுவா இப்ப முக்கியம் அப்டின்னு கேக்றவங்க கேளுங்க அத பத்தி எனக்கு கவலை இல்லை ,மேட்டர் என்ன அவங்க புருசன காணுமாம் கண்டு புடிக்க போலீஸ் கிட்ட சொள்ளமட்டன்கலம் அவங்களே கண்டு பிடிபனகலம்,நான் அந்த கனகா மேடம் கிட்ட ஒரு ரெகுஸ்ட் ஒன்னு வைக்குறேன் மேடம் அப்டிய்ர் இந்த ஒசாமா பின்லாடன கண்டு புடிசிஞ்சிகின உங்களுக்கு புண்ணியமா போகும் செய்விங்கள கனகா ...................................................................................................................................................................
வடிவேல் சிங்கமுத்து மேட்டர் சிங்கமுத்து ஏமாத்திட்டான் ஏம்மாதிடனு கத்துறார் வடிவேல் என்னே இத சிபிஐ வரதுக்கு முண்ணாடி ஏனே சொல்லல பயமோ அவ்

TOTAL DAMAGER: GOOD MORNING

TOTAL DAMAGER: GOOD MORNING