23 பிப்ரவரி, 2010
NEWS
புதுடில்லி : வரும் மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் 117 புதிய ரயில்கள் விடப்படும் என்றும், பயணிகள் வசதிக்காக ரூ. ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் , ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட்டில் தெரிவித்தார். இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது என பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி.,க்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார். மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார்.
Labels:
NEWS 24
NEWS
'இரானில் முக்கிய தீவிரவாதி கைது'
இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த குழு என்று கூறப்படும் ஜுண்டோலா குழுவைச் சேர்ந்த, சுன்னி மதக்குழு தீவிரவாதி, அப்தொல்மலெக் ரிஜியை, தான் பிடித்துவிட்டதாக இரான் கூறுகிறது.
துபாயிலிருந்து மத்திய ஆசிய நாடொன்றுக்கு விமானம் மூலம் அவர் சென்று கொண்டிருந்த போது, அவர் பயணித்த விமானம் இரானில் இறங்குமாறு உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
தொலைக்காட்சிப் படங்கள், முகமூடியணிந்த பாதுகாப்புப்படையினரால், அவர் ஒரு விமானத்திலிருந்து கூட்டிச்செல்லப்படுவதைக் காட்டின.
இந்தக் கைது, ஜுண்டோல்லாவை ஆதரிப்பதாக இரான் குற்றம்சாட்டும், அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் ஒரு பெரியதோல்வி என்று இரான் கூறுகிறது.
இரு நாடுகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. பிரிட்டன், இந்தத் தீவிரவாதியின் கைது, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பெரிய அடி என்று வர்ணித்து வரவேற்றிருக்கிறது.
16 பிப்ரவரி, 2010
எளிதாக சொல்ல வேண்டுமெனில் நமது இந்த வலைப்பதிவை எடுத்து கொள்ளுங்கள். முகப்பு பக்கத்தில் ஏழு இடுகைகள் தோன்றும்படி வைத்து உள்ளேன். ஒவ்வொரு இடுகையிலும் அதன் சில வரிகள் மட்டும் தோன்றும். எளிதாக ஸ்க்ரோல் (Scroll) செய்து அனைத்து இடுகைகளையும் பார்த்து கொள்ள முடியும். வாசிப்பவர் குறிப்பட்ட இடுகையை தேர்ந்தெடுத்து முழுமையாக வாசிக்க விரும்பினால் அதன் 'மேலும் வாசிக்க' எனும் சுட்டியை கிளிக் செய்து முழு இடுகையை வாசித்து கொள்ளலாம். வலைப்பதிவு வேகமும் நன்றாகவே உள்ளது.
14 பிப்ரவரி, 2010
2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்க
10. குரு என் ஆளு
மாதவன் நடிச்ச படம் அடுக்காகவே பாத்த படம்,கத சொல்லும் போது அட்டகாசமா சொலிருபங்க நெனைக்குறேன் பாவம் மாதவன் ஏமாந்துடறு நம்பளும் தான் .
9.இந்திர விழா
நமீதா நல்ல தெரமய கட்டி சாரி காட்டுன படம்
8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்
இந்த படம் பாடல்கள் ரிலீஸ் அப்போ சின்ன சிறுசுங்க மனசுல அப்டின்னு ஒரு பாட்டு அதுக்காகவே பாத்து நொந்த படம் .
7.யோகி
த்சொட்சி என்ற இங்கிலீஷ் படத்தோட கத அத அப்டியே தமிழ்ல தைரியமா உடாலகடி அடிச்சா படம் அமீர் என்ற நடிகருக்க பாக்கலாம்
6.மாசிலாமணி:
நகுல் பயங்கரமா கலக்குன படம் நம்பளோட வைத்தையும் சேத்து,அதனாலேயே இன்னும் கந்தகோட்டை பாக்கள\
5. வாமணன்
ஜெய் ஓவரா பேசுன படம் பாவம் அவருக்கு மட்டும் படம் ஹிட்
4.நான் அவனில்லை பார்ட்-௨
இத பாத்து காசு போனது தான் மிச்சம் சொல்றதுக்கு ஒனும் இல
3.மதுரை டூ தேனி
டயர் போற வழிலேயே பஞ்சர்
2.அதே நேரம் அதே இடம்
ரொம்ப தைர்யம் எனக்கு ௨ மணி நேரம் உக்காந்து பாதத்துக்கு
2.தோரணை
புரட்சி தலைவலி விஷால் கடிச்ச படம் செம ரோதன
லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்க
1. வில்லு
இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....
1.கந்தசாமி
விக்ரம் மட்டும் இலான இந்த படம் இவ்ளோ தூரம் ரீச் அகுமா டௌட் தான்
1.சர்வம்:
சர்வம் குலநாசம்

SUMMA
12 பிப்ரவரி, 2010
NEWS
இலங்கைல ஒரு அதிகாரி இருந்தாரு அவர் பேரு சரத் பொன்சேகா இவருக்கு இப்ப கெட்டகாலம் பாவம் அவர் நண்பரே இவருக்கு வைசாரு ஆப்பு தமிழர்கள சகாடிகும் போது தெரில மக்கள் பாவம்னு இப்ப இவருக்கு தெரியுது தமிழர்கள் பாவம் அவங்களுக்காக நான் நல்லது செய்யபோறேனு தேர்தல நின்னாரு தோதும் பூநாறு அநேககம இவருக்கு மரண தன்டனை கிடைக்குமாம் , அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்னு ,சும்மாவா சொன்னக .
.........................................................................................................................................................................
கனகா அப்டின்னு ஒரு நடிகை இருந்தாங்க எல்லா பெருசுங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் அவங்களுக்கு கல்யாணம் அயடுச்சம் இதுவா இப்ப முக்கியம் அப்டின்னு கேக்றவங்க கேளுங்க அத பத்தி எனக்கு கவலை இல்லை ,மேட்டர் என்ன அவங்க புருசன காணுமாம் கண்டு புடிக்க போலீஸ் கிட்ட சொள்ளமட்டன்கலம் அவங்களே கண்டு பிடிபனகலம்,நான் அந்த கனகா மேடம் கிட்ட ஒரு ரெகுஸ்ட் ஒன்னு வைக்குறேன் மேடம் அப்டிய்ர் இந்த ஒசாமா பின்லாடன கண்டு புடிசிஞ்சிகின உங்களுக்கு புண்ணியமா போகும் செய்விங்கள கனகா ...................................................................................................................................................................
வடிவேல் சிங்கமுத்து மேட்டர் சிங்கமுத்து ஏமாத்திட்டான் ஏம்மாதிடனு கத்துறார் வடிவேல் என்னே இத சிபிஐ வரதுக்கு முண்ணாடி ஏனே சொல்லல பயமோ அவ்

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)