16 பிப்ரவரி, 2010

ரஜினி...


என்னடா அநியாயமா இருக்கு ...ஆத்து தண்ணி தானே நீ குடி நான் குடி ந்னு இந்த கருணாநீதி சொல்றாரு....மக்கள் வரி பணத்தை  வாரி வாரி இறச்சாரு.இப்போ சினிமாகாரனுக்கு இறைக்க ஆரம்பிச்சிட்டாரு..இதை கேட்க்க இந்த மனுசனுக்கு துப்பு இல்ல..தைரியம் இல்ல..வேலை இல்லா இளைஞர்கள் மலிந்த இந்த நாட்டுல சினிமா காரனுக்கு நிலம் கொடுத்ததும் இல்லாம அதை கட்டியும் கொடுக்கறிங்க...அரசு உழியன் அதான் அந்த சோம்பேறி பயலுகளுக்கு வாரி வாரி வழங்குனது போதாதா...இப்ப புதுசா இது வேறயா.பேசாம ஆண்டு முழுக்க ஆவுற செலவ இவரே குடுத்தாலும் குடுப்பாரு அதை கேக்க நே யார் நான் யார் பேசாம கமுனு போவிய பேசுறய நீ .

நானும் நியும் ஒண்ணுன்றிங்க...அடிச்சுக்காம போறுமையா சாப்புடு ந்னு சொல்றிங்க...சினிமா தொழிலாளி மட்டும் நேர்மையா நடந்துக்கணுமாம்...காசு இருக்கிறவன் கை நீட்ட கூடாதாம்.அப்ப கலைஞர் மந்திரி பதவிக்கு டெல்லி போய் எத்தனை தடவை கை நீட்டி இருப்பாரு.அப்ப சத்தியம் பேசுர இவரு எவனுக்கும் பயப்படாத இவரு ,குரல் கொடுக்க வேண்டியதுதானே...வாழை பழம் கொடுத்தது மட்டும் இல்லாமல் அதை உறித்தும் கொடுக்கும் இந்த செயல்(வீடு கட்டியும் கொடுப்பது)மோசமான அரசியலுக்கு உதாரணம்

இது சினிமாகாரர்கள் கவர்ச்சியை பயன்படுத்தி அல்லது மக்களுக்கு காட்டி.....பாரு சினிமாகாரன் பூரா கலைஞர் பக்கம் என பேச வைப்பது...இதன் மூலம் எப்பவும் திருவிழா நடத்தி கொண்டே இருந்தால் மக்களுக்கு மற்ற விசயங்கள் மறந்து போகும் அல்லவா...
சினிமா நடிகர்கள் ரஜினி...கமல்,,,,விஜய்....சூர்யா....இவர்கள் நினைத்தால் ஐநூறு வீடுகள் கட்ட முடியாதா....சினிமாவில் சம்பாதித்த இவர்கள் சினிமா அடிமட்ட தொழிலாளர்களுக்கு உதவ கூடாதா ..இதில் எதிர் கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாது.தெரிவித்தால் அவர்கள் சினிமாகாரர்களுக்கு எதிரி ஆகிவிடுவார்கள் என்ன கொடுமை..இதில் வேகம் காட்டும் கலைஞர் ஏன் மற்ற விசயங்களுக்கு காட்டுவதில்லை ?
இதில் அஜித் மட்டுமே சுய மரியாதை தாங்காம கட்டாயபடுத்தினார்கள் என உண்மையை ஒப்பு கொண்டார் பாவம் அஜித் இனிமே ஏபடியோ



இது எனோட கருத்து அப்புறம் விசாரண கமிசன் அது இது நு வந்த நிர்வாகம் பொறுபல 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு 30 செகன்ட் செலவு பண்ணி, ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க..