14 பிப்ரவரி, 2010

2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்க

10. குரு என் ஆளு


மாதவன் நடிச்ச படம் அடுக்காகவே பாத்த  படம்,கத சொல்லும் போது  அட்டகாசமா சொலிருபங்க நெனைக்குறேன் பாவம் மாதவன் ஏமாந்துடறு நம்பளும் தான் .


9.இந்திர விழா


நமீதா நல்ல தெரமய கட்டி சாரி காட்டுன படம் 


8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்


இந்த படம் பாடல்கள் ரிலீஸ் அப்போ சின்ன சிறுசுங்க மனசுல அப்டின்னு ஒரு பாட்டு அதுக்காகவே பாத்து நொந்த படம் .


7.யோகி


த்சொட்சி என்ற இங்கிலீஷ் படத்தோட கத அத அப்டியே தமிழ்ல தைரியமா உடாலகடி அடிச்சா படம்   அமீர் என்ற நடிகருக்க பாக்கலாம் 


6.மாசிலாமணி: 


நகுல் பயங்கரமா கலக்குன படம் நம்பளோட வைத்தையும் சேத்து,அதனாலேயே இன்னும் கந்தகோட்டை பாக்கள\


5. வாமணன்


ஜெய் ஓவரா பேசுன படம் பாவம் அவருக்கு மட்டும் படம் ஹிட் 


4.நான் அவனில்லை பார்ட்-௨


இத பாத்து காசு போனது  தான் மிச்சம் சொல்றதுக்கு ஒனும் இல 


3.மதுரை டூ தேனி


டயர் போற வழிலேயே பஞ்சர் 


2.அதே நேரம் அதே இடம் 




 ரொம்ப தைர்யம் எனக்கு ௨ மணி நேரம் உக்காந்து பாதத்துக்கு


2.தோரணை 


புரட்சி தலைவலி விஷால் கடிச்ச படம் செம ரோதன 




லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்க


1. வில்லு 


இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....



1.கந்தசாமி


விக்ரம் மட்டும் இலான இந்த படம் இவ்ளோ தூரம் ரீச் அகுமா டௌட் தான் 






1.சர்வம்: 


சர்வம் குலநாசம்