1 மார்ச், 2010

விண்ணை தாண்டி வருவாயா


............................................................

கெளதம் மேனன் ஏற்கனவே காக்க காக்க படத்துல அழகான ஒரு லவ் சீன்ஸ் இருக்கும் ,
ஆனா இந்த படத்துல மிக அழகா ஒரு காதல காட்டி இறுகார். சிம்பு அக்டிங் சூப்பர் இத்தனை நல்ல அக்டிங் இருந்தும் ஏன் அவர் இப்டி காலத்த ஓட்டுனரு.சிம்பு இப்டி நாலு படம் பண்ணுங்க அப்புறம் தமிழ் நாடே உங்க பின்னாடி தான்.

த்ரிஷா ரியல்லி சூப்பர் அந்த ஆக்டிங் சான்ஸ் இல்ல

ரஹ்மான் இவர் இந்த படத்தோட கூடவே வரார்,ஆரோமலே ஒன்னு போதும் கிளாச்சிக் ,
ஹோசன்ன சாங் ரியல்லி கிரேட் சிம்பு டான்ஸ் ஸ்டெப்ஸ் சிம்ப்லி சுபெர்ப் .

கெளதம் வசனம் சூப்பர் & ஷார்ப்

கண்டிப்பா லவ் பண்றவங்க பண்ணாதவங்க எல்லாரும் பாக்கலாம் படம் பக்கா எ கிளாஸ் பட் எலாரும் என்ஜாய் பண்லாம் ,

கிளைமாக்ஸ் ஸீன் கண்டிப்பா யாரும் எதிர் பாக்கத்து

கண்டிப்பா CD ல பாக்கதீங்க ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு 30 செகன்ட் செலவு பண்ணி, ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க..