23 பிப்ரவரி, 2010
NEWS
'இரானில் முக்கிய தீவிரவாதி கைது'
இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த குழு என்று கூறப்படும் ஜுண்டோலா குழுவைச் சேர்ந்த, சுன்னி மதக்குழு தீவிரவாதி, அப்தொல்மலெக் ரிஜியை, தான் பிடித்துவிட்டதாக இரான் கூறுகிறது.
துபாயிலிருந்து மத்திய ஆசிய நாடொன்றுக்கு விமானம் மூலம் அவர் சென்று கொண்டிருந்த போது, அவர் பயணித்த விமானம் இரானில் இறங்குமாறு உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
தொலைக்காட்சிப் படங்கள், முகமூடியணிந்த பாதுகாப்புப்படையினரால், அவர் ஒரு விமானத்திலிருந்து கூட்டிச்செல்லப்படுவதைக் காட்டின.
இந்தக் கைது, ஜுண்டோல்லாவை ஆதரிப்பதாக இரான் குற்றம்சாட்டும், அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் ஒரு பெரியதோல்வி என்று இரான் கூறுகிறது.
இரு நாடுகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. பிரிட்டன், இந்தத் தீவிரவாதியின் கைது, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பெரிய அடி என்று வர்ணித்து வரவேற்றிருக்கிறது.
16 பிப்ரவரி, 2010
எளிதாக சொல்ல வேண்டுமெனில் நமது இந்த வலைப்பதிவை எடுத்து கொள்ளுங்கள். முகப்பு பக்கத்தில் ஏழு இடுகைகள் தோன்றும்படி வைத்து உள்ளேன். ஒவ்வொரு இடுகையிலும் அதன் சில வரிகள் மட்டும் தோன்றும். எளிதாக ஸ்க்ரோல் (Scroll) செய்து அனைத்து இடுகைகளையும் பார்த்து கொள்ள முடியும். வாசிப்பவர் குறிப்பட்ட இடுகையை தேர்ந்தெடுத்து முழுமையாக வாசிக்க விரும்பினால் அதன் 'மேலும் வாசிக்க' எனும் சுட்டியை கிளிக் செய்து முழு இடுகையை வாசித்து கொள்ளலாம். வலைப்பதிவு வேகமும் நன்றாகவே உள்ளது.
14 பிப்ரவரி, 2010
2009 ஆண்டின் சிறந்த 10 மொக்கை படங்க
10. குரு என் ஆளு
மாதவன் நடிச்ச படம் அடுக்காகவே பாத்த படம்,கத சொல்லும் போது அட்டகாசமா சொலிருபங்க நெனைக்குறேன் பாவம் மாதவன் ஏமாந்துடறு நம்பளும் தான் .
9.இந்திர விழா
நமீதா நல்ல தெரமய கட்டி சாரி காட்டுன படம்
8.குங்கும பூவும் கொஞ்சு புறாவும்
இந்த படம் பாடல்கள் ரிலீஸ் அப்போ சின்ன சிறுசுங்க மனசுல அப்டின்னு ஒரு பாட்டு அதுக்காகவே பாத்து நொந்த படம் .
7.யோகி
த்சொட்சி என்ற இங்கிலீஷ் படத்தோட கத அத அப்டியே தமிழ்ல தைரியமா உடாலகடி அடிச்சா படம் அமீர் என்ற நடிகருக்க பாக்கலாம்
6.மாசிலாமணி:
நகுல் பயங்கரமா கலக்குன படம் நம்பளோட வைத்தையும் சேத்து,அதனாலேயே இன்னும் கந்தகோட்டை பாக்கள\
5. வாமணன்
ஜெய் ஓவரா பேசுன படம் பாவம் அவருக்கு மட்டும் படம் ஹிட்
4.நான் அவனில்லை பார்ட்-௨
இத பாத்து காசு போனது தான் மிச்சம் சொல்றதுக்கு ஒனும் இல
3.மதுரை டூ தேனி
டயர் போற வழிலேயே பஞ்சர்
2.அதே நேரம் அதே இடம்
ரொம்ப தைர்யம் எனக்கு ௨ மணி நேரம் உக்காந்து பாதத்துக்கு
2.தோரணை
புரட்சி தலைவலி விஷால் கடிச்ச படம் செம ரோதன
லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க மூன்று படங்க
1. வில்லு
இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லைன்னு
உங்களுக்கே தெரியும்.....
1.கந்தசாமி
விக்ரம் மட்டும் இலான இந்த படம் இவ்ளோ தூரம் ரீச் அகுமா டௌட் தான்
1.சர்வம்:
சர்வம் குலநாசம்

Labels:
SUMMA
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)